விஜய் படப்பிடிப்பு நடந்த இடத்தில் ரஜினியின் படம்!

Bookmark and Share

விஜய் படப்பிடிப்பு நடந்த இடத்தில் ரஜினியின் படம்!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும் படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்றது. இதைதொடர்ந்து நாளை தலக்கோனத்தில் இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதில் ரஜினி இல்லாத காட்சிகள் படமாகவுள்ளது. இதே இடத்தில்தான் விஜய்யின் புலி படப்பிடிப்பும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
இலங்கை செல்கிறாரா தளபதி விஜய்..?- ரஜினிக்கு நடந்தது விஜய்க்கு நடக்குமா..?
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
ரஜினி கதையில் நடிக்கும் விஜய்
பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி தளபதி, கடைசி 8 படங்களில் இத்தனை கோடியா? ரஜினியை முந்திய விஜய்
தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே இப்படியொரு நிலைமையா? - ஷாக்கான ரசிகர்கள்
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
விலகிக்கொண்ட ரஜினி... விரட்டும் விஜய்!
தீபாவளிக்கு தலைவர்; அப்போ தளபதி எப்போ வர்றார்?
அடுத்த மாதமே விஜய், ரஜினி மோதல் உறுதியானது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions