விஜய் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ரஜினி?

Bookmark and Share

விஜய் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ரஜினி?

விஜய் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி சக்கைபோடு போட்ட படம் கத்தி. இப்படம் சிரஞ்சீவி நடிப்பில் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. இது சிரஞ்சீவி நடிக்கும் 150-வது படமாகும்.

இந்நிலையில் இப்படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தனது நண்பர் சிரஞ்சீவிக்காக ஒரு சின்ன கேமியோ ரோலில் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது எந்தளவு உண்மை என்பது பின்னாளில் தான் தெரியவரும்.

 


Post your comment





Related News
இலங்கை செல்கிறாரா தளபதி விஜய்..?- ரஜினிக்கு நடந்தது விஜய்க்கு நடக்குமா..?
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
ரஜினி கதையில் நடிக்கும் விஜய்
பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி தளபதி, கடைசி 8 படங்களில் இத்தனை கோடியா? ரஜினியை முந்திய விஜய்
தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே இப்படியொரு நிலைமையா? - ஷாக்கான ரசிகர்கள்
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
விலகிக்கொண்ட ரஜினி... விரட்டும் விஜய்!
தீபாவளிக்கு தலைவர்; அப்போ தளபதி எப்போ வர்றார்?
அடுத்த மாதமே விஜய், ரஜினி மோதல் உறுதியானது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions