இலங்கை செல்கிறாரா தளபதி விஜய்..?- ரஜினிக்கு நடந்தது விஜய்க்கு நடக்குமா..?

Bookmark and Share

இலங்கை செல்கிறாரா தளபதி விஜய்..?- ரஜினிக்கு நடந்தது விஜய்க்கு நடக்குமா..?

இளைய தளபதி விஜய் சர்கார் படத்தின் படப்பிடிப்பில் படு பிஸியாக இருக்கிறார்.நேற்று அதிகாலை 4 மணிக்கு சென்னை திரும்பிய அவர் வீட்டிற்கு கூட செல்லாமல் மறைந்த கருணாநிதி அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

இப்போது விஜய்யை குறித்து ஒரு தகவல் வைரலாக பரவுகிறது. அதாவது விஜய் இலங்கையில் தமிழர் ஒருவர் கட்டியுள்ள நட்சத்திர ஹோட்டலின் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அங்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் இதுபோன்ற திறப்பு விழாவிற்கு எல்லாம் அவ்வளவாக கலந்துகொள்வதில்லை என்பதால் இந்த செய்தி தவறானதாக கூட இருக்கலாம். செய்தி உண்மையானால் ரஜினிக்கு வந்த எதிர்ப்பு விஜய்க்கு வருமா, இல்லை என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
ரஜினி கதையில் நடிக்கும் விஜய்
பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி தளபதி, கடைசி 8 படங்களில் இத்தனை கோடியா? ரஜினியை முந்திய விஜய்
தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே இப்படியொரு நிலைமையா? - ஷாக்கான ரசிகர்கள்
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
விலகிக்கொண்ட ரஜினி... விரட்டும் விஜய்!
தீபாவளிக்கு தலைவர்; அப்போ தளபதி எப்போ வர்றார்?
அடுத்த மாதமே விஜய், ரஜினி மோதல் உறுதியானது?
விஜய், ரஜினியை தொடர்ந்து மகேஷ் பாபு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions