அமெரிக்காவில் சூப்பர் ஸ்டார்க்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்

Bookmark and Share

அமெரிக்காவில் சூப்பர் ஸ்டார்க்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் ஆடியோ சமீபத்தில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டது.

பாடல்களும், டிரைலரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. 

இதனால் இப்படத்தின் வியாபாரமும் தற்போது அதிகரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியான மறுநாளே இந்த படத்தின் அமெரிக்கா வெளியீட்டு உரிமையை சினி கேலக்சி என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. ‘தெறி’ படத்தை அமெரிக்காவில் வெளியிட ரூ.3 கோடி கொடுத்து உரிமையை பெற்றுள்ளது. 

‘தெறி’ மட்டுமல்லாது, ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘24’ ஆகிய படங்களின் அமெரிக்க வெளியீட்டு உரிமையையும் இந்த நிறுவனம்தான் பெற்றுள்ளது. 

‘கபாலி’ படத்தை அமெரிக்காவில் வெளியிட ரூ.8.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. அதேபோல், ‘24’ படத்தை ரூ.2.1 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய் படத்துக்குத்தான் அங்கு அதிக அளவில் வியாபரமாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் மிகவும் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிறுவனம் ஏற்கெனவே, கமல் நடிப்பில் வெளிவந்த ‘உத்தமவில்லன்’ படத்தை  ரூ.2.8 கோடிக்கு வாங்கி அமெரிக்காவில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் ஆடியோ சமீபத்தில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டது. பாடல்களும், டிரைலரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. 

இதனால் இப்படத்தின் வியாபாரமும் தற்போது அதிகரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியான மறுநாளே இந்த படத்தின் அமெரிக்கா வெளியீட்டு உரிமையை சினி கேலக்சி என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. ‘தெறி’ படத்தை அமெரிக்காவில் வெளியிட ரூ.3 கோடி கொடுத்து உரிமையை பெற்றுள்ளது. 

‘தெறி’ மட்டுமல்லாது, ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘24’ ஆகிய படங்களின் அமெரிக்க வெளியீட்டு உரிமையையும் இந்த நிறுவனம்தான் பெற்றுள்ளது. 

‘கபாலி’ படத்தை அமெரிக்காவில் வெளியிட ரூ.8.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. அதேபோல், ‘24’ படத்தை ரூ.2.1 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய் படத்துக்குத்தான் அங்கு அதிக அளவில் வியாபரமாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் மிகவும் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிறுவனம் ஏற்கெனவே, கமல் நடிப்பில் வெளிவந்த ‘உத்தமவில்லன்’ படத்தை  ரூ.2.8 கோடிக்கு வாங்கி அமெரிக்காவில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இலங்கை செல்கிறாரா தளபதி விஜய்..?- ரஜினிக்கு நடந்தது விஜய்க்கு நடக்குமா..?
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
ரஜினி கதையில் நடிக்கும் விஜய்
பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி தளபதி, கடைசி 8 படங்களில் இத்தனை கோடியா? ரஜினியை முந்திய விஜய்
தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே இப்படியொரு நிலைமையா? - ஷாக்கான ரசிகர்கள்
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
விலகிக்கொண்ட ரஜினி... விரட்டும் விஜய்!
தீபாவளிக்கு தலைவர்; அப்போ தளபதி எப்போ வர்றார்?
அடுத்த மாதமே விஜய், ரஜினி மோதல் உறுதியானது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions