அடுத்த மாதமே விஜய், ரஜினி மோதல் உறுதியானது?

Bookmark and Share

அடுத்த மாதமே விஜய், ரஜினி மோதல் உறுதியானது?

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. அதேநாளில் ரஜினியின் பாட்ஷா படமும் டிஜிட்டலில் வெளியாகவுள்ளது. எனவே எது டிரெண்டிங்கில் இடம்பெறும் என இப்போதே ரசிகர்களுடன் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.


Post your comment





Related News
விலகிக்கொண்ட ரஜினி... விரட்டும் விஜய்!
தீபாவளிக்கு தலைவர்; அப்போ தளபதி எப்போ வர்றார்?
விஜய், ரஜினியை தொடர்ந்து மகேஷ் பாபு!
விஜய் படப்பிடிப்பு நடந்த இடத்தில் ரஜினியின் படம்!
பாட்ஷா ரீமேக்கில் விஜய் நடிக்க விரும்பும் பிரபல இயக்குனர்!
பாகுபலி, 2.o-வை விட அதிக பட்ஜெட்டில் உருவாகும் விஜய் படம்!
தெறியுடன் இணைந்த ரஜினியின் கபாலி!
விஜய்யிடம் ரஜினியை பார்க்கிறேன் – பிரபல இயக்குனர்!
அமெரிக்காவில் சூப்பர் ஸ்டார்க்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்
விஜய் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ரஜினி?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions