விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!

Bookmark and Share

விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!

தமிழ் சினிமா உலகில் தற்போது நம்பர் ஒன் நடிகர் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளவர் நடிகர் விஜய். இதற்கு ரஜினி மற்றும் அஜித்தின் கடைசி சில படங்கள் சரியாக ஓடாததும் ஒரு காரணம் தான்.

இந்நிலையில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து கொண்டிருப்பதும் அது இந்த தீபாவளிக்கு ரிலீஸாக இருப்பதும் அடுத்த படமாக ஆஸ்தான இயக்குனர் அட்லியுடன் இணைய இருப்பதும் தெரிந்ததே.

ஆனால் தெரியாத விஷயம் என்னவென்றால் இதுவரை விஜய் நடித்து தீபாவளிக்கு ரிலீஸான எப்படமும் தோற்றதே இல்லையாம். ஆதலால் அட்லியுடனான இந்த படத்தையும் 2019 தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணலாம் என்ற ஒரு ஐடியாவில் இருக்கிறார்களாம்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions