தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே இப்படியொரு நிலைமையா? - ஷாக்கான ரசிகர்கள்

Bookmark and Share

தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே இப்படியொரு நிலைமையா? - ஷாக்கான ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகர்களாக ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோர் விளங்கி வருகின்றனர். கமல், ரஜினி, விஜய் ஆகியோர் அரசியலில் குதிக்க திட்டமிட்டு வருகின்றனர். கமல் தீவிர அரசியலிலும் இறங்கி விட்டார்.

விஜயும் ரஜினியும் ஆயத்தமாகி வருகின்றனர், இதனால் பிரபல பத்திரிக்கை ஒன்று மெகா கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது, அந்த கருத்து கணிப்பு முடிவு ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யார் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கருத்து கணிப்பிற்கு 45% பேர் கமலுக்கும் ரஜினிகாந்த்துக்கு வெறும் 18% பேரும் விஜய்க்கு வெறும் 14% பேரும் வாக்களித்துள்ளனர், இது விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 


Post your comment





Related News
சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ் - கொண்டாடும் ரசிகர்கள்.!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரவுக்கே இத்தனை கோடி தான் சம்பளமா? ரகுல் பிரீத் சிங் ஷாக்
பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்காக ரஜினியின் திட்டம் - துள்ளி குதிக்கும் ரசிகர்கள்.!
ஏழை மக்களுக்கு " இணைந்த கரங்கள் " அறக்கட்டளை மூலமாக உதவிகளை செய்த பப்ளிக் ஸ்டார்.!
30 லட்சம் பண மோசடி வழக்கு: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்
2.O படத்தில் ரஜினியை மிஞ்சிய அக்ஷய் குமார் - விஷயம் என்ன?
சூப்பர் ஸ்டாரின் 2.O படத்தின் கதை இது தான் - இயக்குனர் ஷங்கரே சொன்ன தகவல்.!
அப்படி செய்யாதீர்கள்! ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்
படு பயங்கரமான 2.O ப்ரோமோஷன் - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
சத்தமில்லாமல் இமயமலையில் சூப்பர் ஸ்டார் செய்த விஷயம் - வெளியான ரகசியம்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions