விஜய்யிடம் ரஜினியை பார்க்கிறேன் – பிரபல இயக்குனர்!

Bookmark and Share

விஜய்யிடம் ரஜினியை பார்க்கிறேன் – பிரபல இயக்குனர்!

இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் மிகச்சிறந்த பத்து இயக்குனரின் பெயர்களை பட்டியலிட்டால் அதில் மகேந்திரனின் பெயரும் கட்டாயம் இடம்பெறும். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கே மிகவும் பிடித்த இயக்குனர் இவர்தான்.

இவர் விஜய்யின் தெறி படத்தில் முதல்முறையாக வில்லனாக ஒரு முழுநீள ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் தெறி படப்பிடிப்பு சமயத்தின் போது நடிகர் விஜய்யிடம் தான் ரஜினிக்கான குணங்களை கண்டதாக இவர் தெரிவித்துள்ளார். இவர் ரஜினியை வைத்து முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை ஆகிய மூன்று படங்களை இயக்கியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions