ஒரே மாதத்தில் விஜய் மற்றும் ரஜினி!

Bookmark and Share

ஒரே மாதத்தில் விஜய் மற்றும் ரஜினி!

விஜய் நடித்துள்ள தெறி படத்தின் பாடல்களும் ரஜினி நடித்துவரும் கபாலி படத்தின் பாடல்களும் அடுத்த மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் தெறி பாடல்கள் மார்ச் முதல் வாரத்திலும் கபாலி பாடல்கள் மார்ச் இறுதியிலும் வெளியாகவுள்ளது.

கபாலி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது. மேலும் படக்குழுவினர் மலேசியாவில் இருந்து சென்னை திரும்பியதும் இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.


Post your comment





Related News
பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி தளபதி, கடைசி 8 படங்களில் இத்தனை கோடியா? ரஜினியை முந்திய விஜய்
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
தீபாவளிக்கு தலைவர்; அப்போ தளபதி எப்போ வர்றார்?
ஒரே மாதத்தில் விருந்து வைக்கும் விஜய், ரஜினி!
நடிகர் விஜய், சிவகார்த்திகேயன் தங்களது வாக்கை பதிவு செய்தனர்
தொடர்ந்து வரவிருக்கும் படங்களால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்
அஜித், ரஜினி பட சாதனையை முறியடித்த புலி
விஜய், ரஜினியை தொடர்ந்து அதர்வாவும்...?!
தெலுங்கிலும் புகழ் பெற விஜய் ஆசை...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions