நடிகர் விஜய், சிவகார்த்திகேயன் தங்களது வாக்கை பதிவு செய்தனர்

Bookmark and Share

நடிகர் விஜய், சிவகார்த்திகேயன் தங்களது வாக்கை பதிவு செய்தனர்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காண தேர்தல் இன்று காலை முதல் வாக்கு பதிவு தொடங்கியது. இதில் போட்டியிடும் சரத்குமார் அணியும், விஷால் அணியும், மற்றும் அணித்து நடிகர், நடிகைகள் வாக்களித்து வருகின்றனர்.

இன்று காலையிலேயே வந்த நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்தலில் வாக்களித்தார். இதை தொடர்ந்து நடிகை குஷ்பூ, ராதிகா, விஜயகுமார் ஆகியோரும் தனது வாக்கை பதிவு செய்தனர்.

தொடர்ந்து நடிகர் விஜய், சிவகார்த்திகேயன் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.


Post your comment





Related News
பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி தளபதி, கடைசி 8 படங்களில் இத்தனை கோடியா? ரஜினியை முந்திய விஜய்
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
தீபாவளிக்கு தலைவர்; அப்போ தளபதி எப்போ வர்றார்?
ஒரே மாதத்தில் விருந்து வைக்கும் விஜய், ரஜினி!
ஒரே மாதத்தில் விஜய் மற்றும் ரஜினி!
தொடர்ந்து வரவிருக்கும் படங்களால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்
அஜித், ரஜினி பட சாதனையை முறியடித்த புலி
விஜய், ரஜினியை தொடர்ந்து அதர்வாவும்...?!
தெலுங்கிலும் புகழ் பெற விஜய் ஆசை...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions