விஜய்யின் ஹீரோயினா இவர் – ஆச்சரியப்படுத்தும் புகைப்படம்!

Bookmark and Share

விஜய்யின் ஹீரோயினா இவர் – ஆச்சரியப்படுத்தும் புகைப்படம்!

சிம்புவின் தம் படத்தில் அறிமுகமாகி விஜய்யுடன் மதுர படத்தில் நடித்து புகழ்பெற்றவர் ரக்ஷிதா. பின்னர் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த இவர் கன்னட இயக்குனர் பிரேம் என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலானார்.

இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மதுர படத்தில் நடித்த ரக்ஷிதாவா இவர் என கேட்கும் அளவுக்கு இவரது தோற்றமே மாறிபோய் உள்ளது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions