விஜய்யின் துப்பாக்கி படத்தில் முதலில் நாயகியாக நடிக்க இருந்தது இவர்தானா?

Bookmark and Share

விஜய்யின் துப்பாக்கி படத்தில் முதலில் நாயகியாக நடிக்க இருந்தது இவர்தானா?

விஜய், முருகதாஸ் கூட்டணியில் வெளியான மாஸ் படம் துப்பாக்கி. ஒவ்வொரு நிமிடமும் படம் மிகவும் திரிலிங்காக இருக்கும்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசை, விஜய்யின் மாஸ் ஆக்டிங், திரைக்கதை என படம் முழுவதும் பக்கா மாஸ் தான். இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்திருப்பார்.

ஆனால் முதலில் இப்படத்தில் நாயகியாக நடிக்க வைக்க முருகதாஸ், ராகுல் ப்ரீத் சிங்கை அணுகியிருக்கிறார். சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக காஜல் கமிட்டாகி இருக்கிறார்.

தற்போது மகேஷ் பாபு நடிப்பில் முருகதாஸ் இயக்கும் SPYDER படத்தில் ராகுல் ப்ரீத் நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தளபதி-62 படத்தில் விஜய் இதை பற்றி தான் பேசப் போகிறாரா? - கசிந்தது ரகசியம்.!
வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசைப்படும் ரகுல் ப்ரீத் சிங்
அர்ஜுனுக்காக களமிறங்கிய ஏ.ஆர்முருகதாஸ்
தளபதி-62ல் ரூட்டை மாற்றும் முருகதாஸ்.!
ஒரே நேரத்தில் தல தளபதி படத்திற்கு இசையமைக்கும் பிரபலம் - யார் அவர் தெரியுமா?
“தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு.!
தளபதி-62 படத்தின் கதாநாயகி, இசையமைப்பாளர் இவர்கள் தானா?- கசிந்த தகவல்.!
ஏ.ஆர்.முருகதாஸின் தளபதி-62 படத்தில் இணைந்த பிரபலம் - யார் தெரியுமா?
விஜய்க்கு ஜோடியாகும் ராகுல் பிரீத் சிங்?
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions