16 வருஷம் ஆகியும் இன்னும் மரியாதை இருக்குறதுக்கு ஒரே காரணம் விஜய் தான் - இயக்குனர் உருக்கம்

Bookmark and Share

16 வருஷம் ஆகியும் இன்னும் மரியாதை இருக்குறதுக்கு ஒரே காரணம் விஜய் தான் - இயக்குனர் உருக்கம்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான இளையதளபதி விஜய் தற்போது முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி வருகிறார்.

ஆனால் ஆரம்பத்தில் இவர் பல புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்தவகையில் 2001ம் ஆண்டு ஷாஜகான் படத்தை ரவி அப்புலு என்ற புதுமுக இயக்குனர் இயக்கியிருந்தார்.

இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டாலும் பெரிய வசூலாகவில்லை. இதன்பின்பு 16 வருடத்திற்கு பிறகு அந்த இயக்குனர் தற்போது செயல் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இவர் விஜய் பற்றி கூறுகையில், நான் படம் இயக்கி 16 வருடம் ஆனாலும் இன்றும் பலரும் மதிப்பது விஜய் படத்தை இயக்கினேன் என்பதால் மட்டும் தான்.

இத்தனை வருடம் இடைவெளிக்கு பிறகும் எனக்கு கதை சொல்ல வாய்ப்பு கொடுப்பது கூட ஷாஜகான் படத்தை இயக்கினேன் என்ற நம்பிக்கையில் தான் என்று உருக்கமாக பேசியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions