பிரபல ரேடியோ சேனல் நிறுவனத்தை அதிர்ச்சியாக்கிய தளபதி - என்னாச்சு தெரியுமா?

Bookmark and Share

பிரபல ரேடியோ சேனல் நிறுவனத்தை அதிர்ச்சியாக்கிய தளபதி - என்னாச்சு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக விளங்கி வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ், இவர் தற்போது தளபதி விஜயை வைத்து விஜய்-62 படத்தை இயக்கி வருகிறார்.

இவர் சில வருடங்களுக்கு முன்பு பிரபல ரேடியோ சேனல் ஒன்றில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் லைவ்வாக பேசினார். அப்போது தளபதி விஜய் அந்த நிகழ்ச்சிக்கு போன் செய்துள்ளார்.

ஆனால் தன்னுடைய குரலில் பேசாமல் அண்ணா விஜய் எப்படி நடிக்கிறார்? அவரை பற்றி ஏதாவது சொல்லுங்ள் என கேட்க முருகதாஸும் ஏதோ ஏதோ கூறியுள்ளார்.

பின்னர் இறுதியில் நான் தான் விஜய் பேசுகிறேன் என கூறி ஒட்டு மொத்த ரேடியோ சேனலுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions