என்னை பிரித்து விட்டார்கள், விஜய்யின் தந்தை பரபரப்பான பேச்சு

Bookmark and Share

என்னை பிரித்து விட்டார்கள், விஜய்யின் தந்தை பரபரப்பான பேச்சு

இளைய தளபதி விஜய் இன்று இந்த உயரத்தில் இருக்கின்றார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவரின் தந்தை தான். இவர் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நின்றார்.

சில வாக்கு வித்தியாசத்தில் தோற்ற, இவர் விஷாலுடன் இணைந்து வேலைப்பார்ப்பேன் என்றார், மேலும், நான் விஷாலுடன் இணைந்து தான் நிற்க இருந்தேன்.

ஆனால், ஒருவர் உள்ளே வந்து நீங்கள் தனியாக நில்லுங்கள் என கூறி என் மனதை மாற்றினார், அதனாலே வாக்கு பிரிந்தது. என்னையும் வேறு ஒரு அணியாக பிரித்தார்கள்.

இதன் காரணமாகவே விஷால் வெற்றி பெற்றார், விஷால் அவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்றார், ஆனால், அந்த ஒருவர் யார் என்பதை சொல்ல மறுத்துவிட்டார்.


Post your comment





Related News
பிரபாஸ் படத்தில் இணைந்த அருண் விஜய்
அதுக்காக மட்டும் தான் விஜய் படத்தில் நடிக்க வைத்தார்கள் - பிரபல நடிகை பரபரப்பு பேட்டி.!
துப்பாக்கி படத்தில் நடித்த விஜயின் தங்கையா இது? - ஷாக்காகிய புகைப்படம்.!
மீண்டும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மெர்சல் விருந்து!
விஜய் சார் தான் இவை அனைத்திற்கும் காரணம்- சாய் பல்லவி ஓபன் டாக்
கதையை கேட்காமலே விஜய் படத்தை நிராகரித்த சாய் பல்லவி - வெளிவந்த திடுக் தகவல்.!
விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம்
விஜய் சார் அந்த தவறுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்- வருந்தும் பிரபலம்
விஜய், சூர்யாவை விட விஷால் தான் பேஸ்ட்டா? - சமந்தா ஓபன் டாக்.!
தளபதி விஜயின் முதல் படம், முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? - வெளிவராத தகவல்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions