தளபதி விஜயின் முதல் படம், முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? - வெளிவராத தகவல்கள்.!

Bookmark and Share

தளபதி விஜயின் முதல் படம், முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? - வெளிவராத தகவல்கள்.!

தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார், இவருடைய வெற்றி, தோல்வி என எதுவாக இருந்தாலும் ரசிகர்கள் ஆதரவால் இருந்து இன்று மிக பெரிய நடிகர் என்ற உச்சத்தை அடைந்துள்ளார்.

இவருடைய தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திர சேகர் நேற்று சென்னையில் நடந்த விசிறி பட ட்ரைலர்வெ ளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இன்று வரை உள்ள திரையுலகை பற்றி பேசினார்.

இதனையடுத்து தளபதி விஜய் பற்றியும் பேசினார். தளபதி விஜய் முதல் முதலாக 1984-ம் ஆண்டு வெளியாகி இருந்த வெற்றி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாராம். அவருக்கு சம்பளமாக ரூ 500 வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார் எஸ்.ஏ.சி

 


Post your comment





Related News
பள்ளியிலிருந்தே விஜய்யின் மதம் இதுதான் - விஜய்யின் தந்தை ஓபன்டாக் !
தந்தையர் தினத்தில் விஜய் குடும்பத்தில் ஒரு ஸ்பெஷல்
விஜய்யின் அப்பா இப்படி ஒரு காரியம் செய்தாரா- அதிருப்தியில் தயாரிப்பாளர் சங்கம்
ஜெயலலிதாவும் குற்றவாளி தானே! ஓ.பி.எஸ் மறந்துவிட்டாரா? விஜய் இயக்குனர் அதிரடி
விஜயின் சிறப்புக்கு இதுவே காரணம்! பிரபல இயக்குனர் ஓபன் டாக்
தங்கை பிரிவு தாங்காமல் விஜய் அழுதது வேதனையானது – SAC உருக்கம்!
விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்து எஸ்.ஏ.சி பதில்!
தந்தையின் ஆசையை நிறைவேற்றுவரா விஜய்?
திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து காதலித்தால் இளமையாக இருக்கலாம்: விஜய்யின் தந்தை பேட்டி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions