விஜய்யின் அப்பா இப்படி ஒரு காரியம் செய்தாரா- அதிருப்தியில் தயாரிப்பாளர் சங்கம்

Bookmark and Share

விஜய்யின் அப்பா இப்படி ஒரு காரியம் செய்தாரா- அதிருப்தியில் தயாரிப்பாளர் சங்கம்

பிரபலங்களில் சிலருக்கு பணம் என்பது பெரிய விஷயமாக இருக்காது. அப்படி பிரபலங்களில் மற்றவர்களுக்கு உதவக்கூடிய நிலைமையில் இருப்பவர் நடிகர் விஜய்.

இவரின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அண்மையில் செய்திகள் வந்தன. அப்போது அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுக்கப்பட்ட ஹெல்த் இன்ஷுயூரன்ஸ் கார்டு பயன்படுத்தி சுமார் நாலு லட்சம் ரூபாய் மருத்துவ செலவாக பெற்றுக் கொண்டாராம்.

ஏஸ்.ஏ. சி அவர்களுக்கு 4 லட்சம் என்பது பெரிய பணமே இல்லை. ஆனால் அவர் இன்ஷுரன்ஸ் க்ளைம் செய்ததை சற்று அதிர்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறார்களாம் சில தயாரிப்பாளர்கள்.

ஆனால் இன்னொரு பக்கம் தேர்தல் வர இருப்பதால் சிலர் கிளப்பிவிடும் வதந்தி இது என்று கூறுகின்றனர்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions