மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்

Bookmark and Share

மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்

நடிகர் விஜய் நடித்த சச்சின் படம் சூப்பர்ஹிட் ஆனது. இந்த படத்தில் வடிவேலு காமெடியனாக நடித்திருந்தார். அதில் வடிவேலு கேங்கில் ஒருவராக நடித்திருந்தனர் சாம்ஸ். அவர் தற்போது விஜய்யுடன் மீண்டும் நடிக்க அழைப்புக்காக காத்திருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் சச்சின் படத்திற்காக ஊட்டியில் நடந்த ஷூட்டிங் இனிமையான அனுபவமாக இன்னும் மனதில் உள்ளது என அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions