ஜெயலலிதாவும் குற்றவாளி தானே! ஓ.பி.எஸ் மறந்துவிட்டாரா? விஜய் இயக்குனர் அதிரடி

Bookmark and Share

ஜெயலலிதாவும் குற்றவாளி தானே! ஓ.பி.எஸ் மறந்துவிட்டாரா? விஜய் இயக்குனர் அதிரடி

தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலை அனைவரையும் ஆர்ப்பரிக்க வைத்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா மற்றும் அவரது உறவினர் உட்பட மூவரையும் குற்றவாளி எனவும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

இதை சில பல சினிமா பிரபலங்கள் வரவேற்றுள்ளனர். தங்களது கருத்துகளையும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டனர். இந்நிலையில் பிரபல இயக்குனர் ஜே.மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார். இவர் 2005 ல் விஜய் நடித்த சச்சின் படத்தை இயக்கியவர்.

அவர் ஜெயலலிதாவும் இந்த வழக்கில் குற்றவாளி என்பதை ஓ.பி.எஸ் மறந்துவிட்டாரா, அம்மாவின் நல்லாட்சி மீண்டும் தொடரும் என கூறியுள்ளாரே? என அவர் கூறியுள்ளார்.

மேலும் ஓ.பி.எஸ் தன்னை நிரூபிக்கவேண்டும். சசிகலாவுக்கு எதிர்ப்புகள் இருப்பதால் தான் ஓ.பி.எஸ் திரும்பியிருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions