விஜயின் சிறப்புக்கு இதுவே காரணம்! பிரபல இயக்குனர் ஓபன் டாக்

Bookmark and Share

விஜயின் சிறப்புக்கு இதுவே காரணம்! பிரபல இயக்குனர் ஓபன் டாக்

உள்ளதால் படத்தில் ஆபாசங்கள் இருக்ககூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

மேலும் படப்பிடிப்பில் அனைவரிடமும் நன்கு பழக்கூடியவர். எல்லோரிடத்திலும் மரியாதையுடன் நடந்துகொள்வார் என அவரோடு பணியாற்றிய பலர் கூறியிருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது தெறி படத்தில் அவரோடு நடித்த பிரபல இயக்குனர் மகேந்திரன் சமூக வலைதளத்தில் விஜயின் அரிதான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் விஜய் ஒரு படப்பிடிப்பின் போது பனி நிறைந்த மலைபகுதியில் தான் கேமிராவை சுமந்து செல்வது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் விஜய்கே தெரியாமல் அவரின் பின்னிருந்து யாரோ போட்டோ எடுத்துள்ளார்கள்.

இந்த மாதிரியான குணத்தால் தான் விஜய்க்கு இவ்வளவு சிறப்புகள் உள்ளது என மகேந்திரன் கூறியுள்ளார்.

 

 

 

 

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions