என்னுடைய மரணத்திற்கு இந்த மூன்று பேர் தான் காரணம் - காமெடி நடிகரின் செல்ஃபீ வாக்குமூலம்

Bookmark and Share

என்னுடைய மரணத்திற்கு இந்த மூன்று பேர் தான் காரணம் - காமெடி நடிகரின் செல்ஃபீ வாக்குமூலம்

தெலுங்கு படங்களில் நடித்து வரும் காமெடி நடிகரான விஜய் சாய் இன்று ஹைராபாத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார், இவரது மரணம் திரையுலகில் மிக பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

 இவர் இறப்பதற்கு முன்பு தன்னுடைய மரணத்திற்கு காரணம் முன்னாள் மனைவி, அவரது வழக்கறிஞர் மற்றும் இயக்குனர் சசிதர் தான் காரணம் என பேசியுள்ளார்.

இயக்குனருடைய மனைவி விவாகரத்து பெற்று கொண்டு அவரிடம் இருந்து அனைத்து நகை, பணம் , கார் என அனைத்தையும் பறித்து கொண்டுள்ளார், அதுமட்டுமில்லாமல் மகளையும் அவருடைய கண்ணில் காட்டாமல் கொடுமைப்படுத்தி உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

 இதனாலேயே காமெடி நடிகரான விஜய் சாய் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions