கதையை கேட்காமலே விஜய் படத்தை நிராகரித்த சாய் பல்லவி - வெளிவந்த திடுக் தகவல்.!

Bookmark and Share

கதையை கேட்காமலே விஜய் படத்தை நிராகரித்த சாய் பல்லவி - வெளிவந்த திடுக் தகவல்.!

மலையாள திரையுலகில் சாய் பல்லவி பிரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் மலர் டீச்சராக கவர்ந்தார், அதனையடுத்து ஒரு சில படங்களிலும் நடித்து இருந்தார்.

ஆனால் தமிழில் வாய்ப்புகள் வந்தும் அவர் நடிக்க ஒப்பு கொள்ளவில்லை, நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கரு படத்தில் தமிழில் அறிமுகமாகி உள்ளார்.

ஆனால் இந்த படத்தில் நடிக்க கூறி ஏ.எல் விஜய் சாய் பல்லவியை அணுகிய போது அவர் கதையை கூட கேட்காமல் நடிக்க மறுத்துள்ளார், காரணம் அவருடைய அம்மாவிற்கு பேய் படம் என்றால் சுத்தமாக பிடிக்காதாம்.

பின்னர் விஜய் கதையை கேட்டு விட்டு உங்கள் பதிலை கூறுங்கள் என கூற பின்னர் கதை பிடித்து போனதால் நடிக்க ஒப்பு கொண்டுள்ளார்.


Post your comment





Related News
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
நாக சவுரியாவுடன் மோதலா? - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்
இதுக்கு தான் கிளாமரா நடிக்காம இருக்கேன் - ரகசியத்தை போட்டுடைத்த மலர் டீச்சர்.!
என்னமா இது? பிரபல இயக்குனரிடமு வாங்கி கட்டி கொண்ட சாய் பல்லவி - என்னாச்சு?
மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!
அவன் மட்டும் என் கையில கிடைச்சான், அவ்ளோ தான் - உச்சகட்ட கடுப்பில் சாய் பல்லவி.!
ட்ராபிக்கில் சிக்கிய சாய் பல்லவி செய்த வேலை, ஷாக்கான ரசிகர்கள் - லீக்கான புகைப்படம் உள்ளே.!
சாய் பல்லவியின் முதல் தமிழ் படம் கரு!
விஜய் சார் தான் இவை அனைத்திற்கும் காரணம்- சாய் பல்லவி ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions