தளபதிக்கு மெசேஜ் அனுப்பிய பிக் பாஸ் வையாபுரி - பதில் என்ன வந்தது?

Bookmark and Share

தளபதிக்கு மெசேஜ் அனுப்பிய பிக் பாஸ் வையாபுரி - பதில் என்ன வந்தது?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த அந்த 100 நாட்களும் மக்களின் பேச்சு முழுவதும் பிக் பாஸ் பற்றி தான் இருந்து வந்தது.

இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் நிறைவு பெற்றது, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வையாபுரிக்கும் தற்போது பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

இவர் தளபதி விஜய்க்கு வணக்கம் என மெசேஜ் அனுப்பியுள்ளாராம், ஆனால் விஜய் பார்சிலோனாவில் இருப்பதால் அவரிடம் இருந்து இன்னும் பதில் மெசேஜ் வரவில்லை எனவும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி விஜய்யின் ‘மெர்சல்’ படைத்த புதிய சாதனை
இலங்கையில் விஜய்க்கு பிரம்மாண்ட கட் அவுட் வைத்த ரசிகர்கள் - எத்தனை அடி தெரியுமா?
மெர்சல் கதை இது தானா? - வைரலாகும் லீக் தகவல்.!
அந்த ஏரியாலேயே மெர்சல் முதல் நாள் இவ்வளவு வசூல் செய்யுமா?
எது தான்யா உங்க சொந்த படம்? - அட்லீயை அப்செட்டாக்கிய தல ரசிகர்கள்.!
இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்
விஜய் 61ல் சமந்தா எப்போது இணைகிறார் தெரியுமா?
விஜய்யின் 61வது படத்தில் சமந்தாவுக்கு பதிலாக இந்த நாயகி நடிக்கிறாரா?
விஜய்யுடன் மீண்டும் இணையும் சமந்தா!
கனடாவில் தெறி திரைப்படம் ரத்து!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions