மீண்டும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மெர்சல் விருந்து!

Bookmark and Share

மீண்டும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மெர்சல் விருந்து!

விஜய் ரசிகர்கள் கடைசியாக வெளியான மெர்சல் படத்தை கொண்டாடி வருகின்றனர். சினிமா ஸ்ட்ரைக் ஏற்பட்ட நிலையில் இதற்கு முன் ரிலீஸாகி வெற்றிபெற்ற படங்களை திரையரங்குகள் ரீ-ரிலீஸ் செய்து வந்தனர்.

அந்த வகையில் இம்மாதம் நிறைய திரையரங்குகளில் மெர்சல் படம் திரையிடப்பட்டது, இனிமேலும் சில திரையரங்குகளில் ஒளிபரப்பாகிறது. இந்த நிலையில் மலையாள சினிமாவில் வெளியான தமிழ் படங்களில் அதிகம் வசூலித்த படம் என்றால் மெர்சல் படத்தையும் கூறலாம்.

அங்கேயும் மக்களின் ஆதரவை பெற்ற இப்படம் அடுத்த மாதம் ஏப்ரல் 15ம் தேதி விஷு ஸ்பெஷலாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions