ஈ.சி.ஆர். இல் விஜய்யுடன் டூயட் பாடும் சமந்தா...!

Bookmark and Share

ஈ.சி.ஆர். இல் விஜய்யுடன் டூயட் பாடும் சமந்தா...!

புலியை தொடர்ந்து தற்போது விஜயின் அடுத்த படமான விஜய் 59 பற்றி செய்திகள் வந்துகொண்டே உள்ள நிலையில், சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் விஜயுடன் சேர்ந்து மாஸ் ஆனா  பாடலுக்கு நடனம் ஆடப்போவதாகவும், அதற்காக தன்னை தயார்படுத்திகொண்டிருப்பதாகவும் டிவிட் செய்துள்ளார்.

ECR இல் வளர்ந்து வரும் இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க அட்லி இயக்கத்தில் விஜய்யுடன் சமந்தா, எமிஜாக்சன், மீனா மகள் நைனிகா, கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். 

படத்திற்கு ‘காக்கி’ என தலைப்பு வைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாம்.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல் - ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு
மீண்டும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மெர்சல் விருந்து!
விஜய், சூர்யாவை விட விஷால் தான் பேஸ்ட்டா? - சமந்தா ஓபன் டாக்.!
தடைகளை உடைத்து மீண்டும் சாதனை படைக்க வரும் மெர்சல்
அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி விஜய்யின் ‘மெர்சல்’ படைத்த புதிய சாதனை
இலங்கையில் விஜய்க்கு பிரம்மாண்ட கட் அவுட் வைத்த ரசிகர்கள் - எத்தனை அடி தெரியுமா?
மெர்சல் கதை இது தானா? - வைரலாகும் லீக் தகவல்.!
தளபதிக்கு மெசேஜ் அனுப்பிய பிக் பாஸ் வையாபுரி - பதில் என்ன வந்தது?
அந்த ஏரியாலேயே மெர்சல் முதல் நாள் இவ்வளவு வசூல் செய்யுமா?
எது தான்யா உங்க சொந்த படம்? - அட்லீயை அப்செட்டாக்கிய தல ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions