தெறி படத்தில் நான்கு கெட்டப்பில் விஜய்!

Bookmark and Share

தெறி படத்தில் நான்கு கெட்டப்பில் விஜய்!

அட்லி இயக்கிவரும் தெறி படத்தில் ‘இளைய தளபதி’ விஜய் மூன்று கெட்டப்பில் நடிப்பதாக தானே தகவல் வெளியானது. ஆனால் உண்மையில் இவர் இப்படத்தில் நான்கு கெட்டப்பில் நடித்துள்ளாராம்.

இந்த நான்காவது கெட்டப் தெறி படத்தின் இறுதி ஷெட்யூலில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் விஜய், ப்ரெண்ட்ஸ் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தோன்றியது போல காட்சியளித்துள்ளார். தெறி படத்தின் முழு படப்பிடிப்பும் தற்போது முடிவடைந்துள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions