விஜய்-சமந்தாவின் குடும்ப செண்டிமென்ட் பாடல்!

Bookmark and Share

விஜய்-சமந்தாவின் குடும்ப செண்டிமென்ட் பாடல்!

சமந்தா, தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 59வது படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் சமந்தா விஜய்க்கு மனைவியாக நடிக்கிறாராம்.

ஆரம்பத்தில் காதல் கொள்ளும் அவர்கள் பின்னர் கல்யாணமும் செய்து கொள்கிறார்களாம். அதையடுத்து அவர்களுக்கு ஒரு மகள் பிறக்கிறாராம். அந்த மகளாகத்தான் நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்துள்ளார். 

ஆக, ஒரு குடும்ப செண்டிமென்ட் பாடலில் விஜய்-சமந்தா-நைனிகா ஆகியோர் நடிக்கிறார்களாம். அந்த பாடலை தற்போது கோவாவில் படமாக்கி வருகிறார் அட்லி. அதோடு விஜய்- எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட ஒரு கனவு பாடலும் அங்கு படமாகிறாம்.

இதையடுத்து வருகிற 26-ந்தேதி அன்று விஜய் 59வது படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதாக டைரக்டர் அட்லி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல் - ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு
மீண்டும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மெர்சல் விருந்து!
விஜய், சூர்யாவை விட விஷால் தான் பேஸ்ட்டா? - சமந்தா ஓபன் டாக்.!
தடைகளை உடைத்து மீண்டும் சாதனை படைக்க வரும் மெர்சல்
அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி விஜய்யின் ‘மெர்சல்’ படைத்த புதிய சாதனை
இலங்கையில் விஜய்க்கு பிரம்மாண்ட கட் அவுட் வைத்த ரசிகர்கள் - எத்தனை அடி தெரியுமா?
மெர்சல் கதை இது தானா? - வைரலாகும் லீக் தகவல்.!
தளபதிக்கு மெசேஜ் அனுப்பிய பிக் பாஸ் வையாபுரி - பதில் என்ன வந்தது?
அந்த ஏரியாலேயே மெர்சல் முதல் நாள் இவ்வளவு வசூல் செய்யுமா?
எது தான்யா உங்க சொந்த படம்? - அட்லீயை அப்செட்டாக்கிய தல ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions