விஜய்யுடன் மீண்டும் இணையும் சமந்தா!

Bookmark and Share

விஜய்யுடன் மீண்டும் இணையும் சமந்தா!

தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் விஜய்யுடன் நடித்த கத்தி, தெறி ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்.

இந்நிலையில் விஜய் நடிக்கும் 61-வது படத்தை யார் இயக்கினாலும் அதில் சமந்தாதான் கதாநாயகி என்றொரு பேச்சு அடிப்பட்டு வருகிறது. ஆனால் அது எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை.

 


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல் - ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு
மீண்டும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மெர்சல் விருந்து!
விஜய், சூர்யாவை விட விஷால் தான் பேஸ்ட்டா? - சமந்தா ஓபன் டாக்.!
தடைகளை உடைத்து மீண்டும் சாதனை படைக்க வரும் மெர்சல்
அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி விஜய்யின் ‘மெர்சல்’ படைத்த புதிய சாதனை
இலங்கையில் விஜய்க்கு பிரம்மாண்ட கட் அவுட் வைத்த ரசிகர்கள் - எத்தனை அடி தெரியுமா?
மெர்சல் கதை இது தானா? - வைரலாகும் லீக் தகவல்.!
தளபதிக்கு மெசேஜ் அனுப்பிய பிக் பாஸ் வையாபுரி - பதில் என்ன வந்தது?
அந்த ஏரியாலேயே மெர்சல் முதல் நாள் இவ்வளவு வசூல் செய்யுமா?
எது தான்யா உங்க சொந்த படம்? - அட்லீயை அப்செட்டாக்கிய தல ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions