விஜய், சூர்யாவை விட விஷால் தான் பேஸ்ட்டா? - சமந்தா ஓபன் டாக்.!

Bookmark and Share

விஜய், சூர்யாவை விட விஷால் தான் பேஸ்ட்டா? - சமந்தா ஓபன் டாக்.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது விஷாலுடன் ஜோடி சேர்ந்து இரும்புத் திரை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப் பெற்றது, அப்போது விஷால், சமந்தாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.

மேலும் சமந்தாவிடம் நீங்கள் விஜய், சூர்யாவுடன் ஏற்கனவே நடித்து விட்டீர்கள், தற்போது விஷாலுடன் நடித்து வருகிறீர்கள், விஜய், சூர்யாவுக்கும் விஷாலுக்கு என்ன வித்தியாசம் யார் பெஸ்ட் என கேட்டனர்.

 அதற்கு சமந்தா இதுக்கு நான் நோ கமெண்ட் என்று தான் பதில் சொல்வேன், விஜய், சூர்யாவை பார்க்கும் போது காலையிலேயே பணிவாக வணக்கம் சொல்லுவேன்.

 ஆனால் விஷால் விசயத்தில் அப்படி இல்லை, அப்படியே தலைகீழா நடக்கும், ஏனென்றால் விஷால் என்னை விட வயதில் சிறியவர் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions