விஜய்யின் 61வது படத்தில் சமந்தாவுக்கு பதிலாக இந்த நாயகி நடிக்கிறாரா?

Bookmark and Share

விஜய்யின் 61வது படத்தில் சமந்தாவுக்கு பதிலாக இந்த நாயகி நடிக்கிறாரா?

விஜய்யின் 61வது படத்தை பற்றிய செய்திகளை அரிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தை காட்டி வருகின்றனர். இந்த படம் இப்படிபட்ட கதை, இந்த மாதிரியான கதை என பல வதந்திகள் வந்தது.

இறுதியில் படக்குழு, விஜய்யின் 61வது படத்தை பற்றி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியிருந்தனர். தற்போது இப்படத்தில் சமந்தா நடிக்க இருந்த வேடத்தில் கார்த்திகா நாயர் நடிக்கிறார் என செய்திகள் வந்திருக்கிறது.

ஆனால் படக்குழுவோ இந்த தகவல் முற்றிலும் தவறு என்று கூறியுள்ளனர்.


Post your comment





Related News
விஜய்யுடன் மீண்டும் இணையும் சமந்தா!
கனடாவில் தெறி திரைப்படம் ரத்து!
“தெறி” படத்தை திருட்டுத்தனமான தியேட்டரில் பதிவு செய்த பாலிமர் டிவி ஊழியர்கள் கைது!
6 மில்லியன் பார்வையாளர்கள் – எதிர்பார்ப்பை எகிற வைத்த தெறி டிரைலர்!
தெறி இசை விழாவிற்கு சமந்தா வராதது ஏன்? வெளிவந்த உண்மை!
தெறி படத்தில் நான்கு கெட்டப்பில் விஜய்!
விஜய்யின் தெறி படப்பிடிப்பு தற்போது தண்ணீருக்குள்!
விஜய்-சமந்தாவின் குடும்ப செண்டிமென்ட் பாடல்!
அட்லி படத்தில் விஜய்க்கு மனைவியாக நடிக்கும் சமந்தா
விஜய் 59 அப்டேட் - படக்குழுவின் அடுத்த ஷெட்யூல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions