திருமண பிஸியிலும் மெர்சலுக்காக சமந்தா செய்த வேலை - நெகிழும் தளபதியன்ஸ்.!

Bookmark and Share

திருமண பிஸியிலும் மெர்சலுக்காக சமந்தா செய்த வேலை - நெகிழும் தளபதியன்ஸ்.!

தளபதி விஜயின் மெர்சல் படம் தீபாவளி ரீலீஸாக வெளிவர உள்ளது, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸர், டீஸர் பாடல்கள் என அனைத்துமே ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

படத்தில் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் தளபதி விஜய் நடித்துள்ளார், இவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

திருமணத்திற்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லாத நிலையில் தற்போது சமந்தா படத்திற்கான டப்பிங்கை பணிகளை தொடங்கியுள்ளார், இதனை அறிந்த தளபதியன்ஸ் சமந்தாவை பாராட்டி வருகின்றனர்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions