விஜய் நம்ம கிட்ட தாங்க இப்படி? சங்கவி ஓபன் டாக்

Bookmark and Share

விஜய் நம்ம கிட்ட தாங்க இப்படி? சங்கவி ஓபன் டாக்

இளைய தளபதி விஜய் இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் இந்த இடத்தை தொட பல தடைகளை தாண்டி தான் வந்துள்ளார்.

அந்த வகையில் விஜய்யின் ஆரம்ப காலத்தில் அவருடன் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சங்கவி.

இவர் மீண்டும் கொளஞ்சி என்ற படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார், இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில் விஜய் குறித்து பேசியுள்ளார்.

அப்படி பேசுகையில் ‘விஜய் படப்பிடிப்பில் யாருடனுமே பேசமாட்டார், எனக்கு ஆச்சரியமாக இருக்கும், எப்படி இவ்வளவு அமைதியாக இருப்பார் என்று தோன்றும். நம்மிடம் மட்டும் தான் இப்படி அமைதியாக இருப்பார்.

ஆனால், அவருடைய நண்பர்கள் வட்டத்தில் அவர் அடிக்கும் லூட்டிக்கு அளவே இருக்காது’ என கூறியுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions