அதுக்காக மட்டும் தான் விஜய் படத்தில் நடிக்க வைத்தார்கள் - பிரபல நடிகை பரபரப்பு பேட்டி.!

Bookmark and Share

அதுக்காக மட்டும் தான் விஜய் படத்தில் நடிக்க வைத்தார்கள் - பிரபல நடிகை பரபரப்பு பேட்டி.!

தமிழ் சினிமாவில் 1990-களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சங்கவி. இவர் அஜித் விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். குறிப்பாக தொடர்ந்து விஜய் படத்தில் நடித்திருப்பார், இதற்கான காரணம் என்ன என்பதை இவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

குறிப்பாக தொடர்ந்து விஜய் படத்தில் நடித்திருப்பார், இதற்கான காரணம் என்ன என்பதை இவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ரசிகன் என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக கிளாமராக நடித்திருப்பேன். இதனையடுத்து தொடர்ந்து எனக்கு கிளாமர் ரோலாகவே வந்தது. மேலும் விஜய் படங்களில் என்னை கிளாமருக்காகவே கமிட் செய்தார்கள் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

விஜயை யூனியன் நிகழ்ச்சிகளில் சந்திப்பேன், ஆனால் அஜித்தை சந்தித்தே பல வருடங்கள் ஆகி விட்டன என கூறியுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions