துப்பாக்கி படத்தில் நடித்த விஜயின் தங்கையா இது? - ஷாக்காகிய புகைப்படம்.!

Bookmark and Share

துப்பாக்கி படத்தில் நடித்த விஜயின் தங்கையா இது? - ஷாக்காகிய புகைப்படம்.!

தளபதி விஜயுடன் நடிக்கும் இளம் நடிகர், நடிகைகள் அனைவருமே ஒரே படத்தில் பிரபலமாகி விடுகின்றனர். தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த படங்களில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படம் சூப்பர் ஹிட்டாகி இருந்தது.

இந்த படத்தில் விஜயின் தங்கையாக இரண்டு பெண்கள் நடித்திருந்தனர். அதில் இரண்டாவது தங்கையாக நடித்திருந்தவர் சஞ்சனா சாரதி. ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தில் திரையுலகில் அறிமுகமானார்.

அதுமட்டுமில்லாமல் ஜீவா, சிம்பு ஆகியோரிடம் சேர்ந்தும் நடித்திருந்தார். மேலும் இவர் தற்போது சூர்யாவின் NGK படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் ஒரு சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறாராம். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions