விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம்

Bookmark and Share

விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம்

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இவரின் மகன் சஞ்சய் நன்றாகவே வளர்ந்துவிட்டார்.

இன்னும் சில வருடங்களில் அவரும் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, சமீபத்தில் மோகன்ராஜா ஒரு பேட்டியளித்து இருந்தார்.

இதில் விஜய் சாரை சில நாட்களுக்கு முன் சந்தித்தேன், அவருக்கு வேலைக்காரன் படம் மிகவும் பிடித்தது, அதை விட விஜய்யின் மகன் சஞ்சய்க்கு இந்த படம் மிகவும் பிடித்ததாக

அவரே கூறியதாக ராஜா தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
நடிகர் பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டம்
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்
எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி
முக்கிய கட்டத்திற்கு முன்னேறிய சிவகார்த்திகேயனின் சீமராஜா
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions