விஜய் எப்பவுமே இப்படித்தான்! நடிகர் சஞ்சீவ் ஓபன் டாக்

Bookmark and Share

விஜய் எப்பவுமே இப்படித்தான்! நடிகர் சஞ்சீவ் ஓபன் டாக்

திருமதி செல்வம் சீரியல் மூலம் மக்களிடையே அதிகம் பரீட்சயமானவர் சஞ்சீவ். எங்கு சென்றார், நீண்ட நாட்களாக காணவில்லையே என்பது தான் பலரின் ஏக்கம். இனி அதற்கு முற்றுப்புள்ளி தான். ஆம்.இவர் யாரடி நீ மோகினி சீரியல் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.

சினிமா படம் போலவே உருவாகி வரும் இதன் படப்பிடிப்பில் விஜயிடம் இருக்கும் தன் நட்பு குறித்து பேட்டியில் பேசியுள்ளார்.25 வருடங்களாக விஜய் என்க்கு நண்பன். நாங்கள் இருவரும் ஒன்றாக தான் படித்தோம்.

விஜய் எப்போதுமே மிகுந்த ஒரு ஜாலியான டைப். கலகலப்பாக சிரித்து கொண்டே பேசுவான்.அவனுக்கு நெருக்கமாக இருப்பவர்களிடத்தில் மட்டுமே மனம் விட்டு பகிர்ந்து கொள்வான்.

என்னுடைய வாழ்வில் எந்த விதமான சூழ்நிலைகளிலும் என் கூடவே இருக்கிற ஒரு நல்ல மனிதன் அவன். மிக எளிமையாக இருப்பான்.நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது நான் நடிக்கிற யாரடி நீ மோகினி சீரியலின் ட்ரைலரை அவனுக்கு அனுப்பி வைத்தேன்.

அதை பார்த்துவிட்டு புதிய படத்திற்கான ட்ரைலரா? என கேட்டான்.சீரியல் என்று சொன்னேன். நன்றாக இருக்கிறது. சினிமா வாய்ப்புகள் சீக்கிரம் உன்னை தேடி வரும் என விஜய் பேசினான் என்கிறார் சஞ்சீவ்.

விஜயுடன் நான்கு முறை இவர் படத்தில் நண்பராக நடித்துள்ளார்.


Post your comment





Related News
மெர்சல் படத்தின் அந்த பாடல் இன்னும் மண்டைக்குள் ஓடுகிறது! லேட்டஸ்ட் ஹீரோயினின் பாராட்டு
மெர்சலை பின்னுக்கு தள்ளிய தீரன், வசூல் சாதனை
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
புதிய மைல்கல்லை கடந்த வேலைக்காரன் பாடல்! ரசிகர்கள் கொண்டாட்டம்
மனைவிக்கு அஜித் கொடுத்த பரிசு! ஷாலினி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்
தீபிகா படுகோன் தலைக்கு 10 கோடி அறிவித்த பாஜக'வை சேர்ந்த தலைவர்
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!
அஜித்தை நிச்சயம் அந்த இடத்திற்கு அழைத்து செல்வேன் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions