அடுத்த ரவுண்டுக்கு தயாரான விஜய் பட நாயகி!

Bookmark and Share

அடுத்த ரவுண்டுக்கு தயாரான விஜய் பட நாயகி!

விஜய் நடித்த வேட்டைக்காரன், ஜித்தன் ரமேஷ் நடித்த பிள்ளையார் கோவில் கடைசி தெரு ஆகிய படங்களிலும் பெயரிடப்படாத ஒரு தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்த மற்றும் நடித்து வருபவர் தான் சஞ்சிதா படுகோனே.

அழகு, திறமை, நடனம், வசீகரம் என அனைத்தும் கொண்டுள்ள சஞ்சிதா படுகோனே அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார். ஜெயம்ரவி, சிம்பு, தனுஷ், கார்த்தி, விஷால், நட்டி மற்றும் முன்னணி ஹீரோக்களுடனும் மணிரத்னம், கௌதம் மேனன், சுந்தர் சி, சுசீந்திரன், சுராஜ், அறிவழகன், ராதா மோகன் மற்றும் புதிய இயக்குனர்கள் இயக்கும் படங்களிலும் நடிக்க ஆர்வமாய் உள்ளார்.

இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இசையமைத்த பாடல்கள் பிடிக்கும் என்கிறார். சரளமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் பேசும் சஞ்சிதா படுகோனே கிராமத்து வேடமானாலும் நகர வேடமானாலும் ஜமாய்ப்பேன் என்கிறார். கதைக்கு தேவை என்றால் கவர்ச்சி காட்டவும் தயார் என்கிறார் சஞ்சிதா படுகோனே.

 


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
‘பத்மாவத்’ படத்துக்கு பச்சைக் கொடி காட்டிய உத்தரபிரதேசம்
மஸ்தானி, பத்மாவதி ஜோடி மணவாழ்க்கையிலும் இணைகிறார்களா? ரகசிய தகவல் லீக்
பத்மாவதி ரிலீஸ் உறுதி! ஜோடியாக பார்க்க இருக்கும் சினிமா பிரபலங்கள்! ஏற்பாடுகள் தீவிரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions