விஜய்யின் சர்கார் பட ஃபஸ்ட் லுக் நீக்கப்பட்டது, அதிர்ச்சியில் ரசிகர்கள்- தளபதிக்கு மட்டும் ஏன் இப்படி?

Bookmark and Share

விஜய்யின் சர்கார் பட ஃபஸ்ட் லுக் நீக்கப்பட்டது, அதிர்ச்சியில் ரசிகர்கள்- தளபதிக்கு மட்டும் ஏன் இப்படி?

விஜய்-முருகதாஸின் சர்கார் படத்தின் வேலைகள் வெற்றிகரமாக நடந்து வருகிறது. தீபாவளி ரிலீஸ் என்று படக்குழு அறிவித்துவிட்டனர். படத்தில் இன்றைய அரசியல் சார்ந்த, மக்கள் கேட்க நினைக்கும் எல்லா விஷயங்களும் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

நம் தளத்தில் இன்று புகைப்பிடிப்பது போல் இருக்கும் சர்கார் பட ஃபஸ்ட் லுக்கை நீக்குமாறு சிலர் நோட்டீஸ் அனுப்பியதாக கூறியிருந்தோம். இந்த நேரத்தில் சர்கார் படத்தின் ஃபஸ்ட் லுக்கை வெளியிட்ட இப்பட தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் புகைப்பிடிப்பது போல் இருந்த ஃபஸ்ட் லுக்கை தங்களது டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.


Post your comment





Related News
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
ரஜினிக்கு ஒரு நியாயம்..எனக்கு ஒரு நியாயமா ; சென்சாரின் அடாவடியை வெளிச்சம் போட்டுக்காட்டும் இயக்குனர் வாராகி
தமிழில் கூட இனி டைட்டில் வைக்க முடியாதா ; குமுறும் இயக்குனர் வாராகி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
விஜய்யே வேண்டாம் என்று முடிவு எடுத்தும் ரசிகர்கள் இப்படி செய்வது சரியா?
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
இடைவெளிக்குப் பிறகு.. மீண்டும் சன் பிக்சர்ஸ்!
‘புறம்போக்கு’ தலைப்புக்கு சொந்தம் கொண்டாடும் யுடிவி பிக்சர்ஸ்..!
சன் பிக்சர்ஸ் இன் வீரம்...?
வித்யா பாலன் புகழ் பாடும் நடிகை அனுஷ்கா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions