தளபதி விஜய்யின் சர்கார் படத்தின் அடுத்த அப்டேட்- ரசிகர்களே தயாரா..?

Bookmark and Share

தளபதி விஜய்யின் சர்கார் படத்தின் அடுத்த அப்டேட்- ரசிகர்களே தயாரா..?

விஜய்யின் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதியாக வெளிநாட்டில் நடந்தது. அங்கு படமாக்கப்பட்ட போது விஜய்யின் சில லுக்குகளை சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிட்டனர்.

அடுத்தபடியாக சர்கார் படத்தில் என்ன நடக்கப்போகிறது என்ன தகவல் வந்துள்ளது. அமெரிக்காவில் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து விஜய் டப்பிங் வேலைகளில் இறங்க இருக்கிறாராம். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடந்து வருவதால் விரைவில் டீஸர், டிரைலர் பற்றிய அப்டேட் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
அடுத்த பட அறிவிப்பை விரைவில் வெளியிடும் விஜய்
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
பாடல் வீடியோ லீக் ஆனதால் அப்செட்டில் சர்கார் படக்குழு..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு
விஜய்யின் சர்கார் படத்தில் திடீர் மாற்றம்- எல்லாம் சரியா வருமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions