பாடல் வீடியோ லீக் ஆனதால் அப்செட்டில் சர்கார் படக்குழு..!

Bookmark and Share

பாடல் வீடியோ லீக் ஆனதால் அப்செட்டில் சர்கார் படக்குழு..!

சர்கார் இந்த வருடத்தில் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்க்கும் படம் இது தான். இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. உலகம் முழுவதும் ரூ 100 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இப்படியிருக்க விஜய் படங்களின் போஸ்டர், டீசர் என எப்போதும் லீக் ஆகும். அந்த வகையில் தற்போது சர்கார் படத்தில் அமெரிக்காவில் எடுத்த நடனக்காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகின்றது.

பல கோடி ரூபாய் செலவு செய்து காட்சிகள் எடுக்கும் போது இப்படி லீக் செய்து அதன் சர்ப்ரைஸை குறைப்பது படக்குழுவிற்கு பெரும் வருத்ததை அளித்துள்ளது. அதனால், ரசிகர்கள் யாரும் படப்பிடிப்பில் வீடியோக்கள் எடுக்கவேண்டாம் என்பதே படக்குழு விருப்பம்.

 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
அடுத்த பட அறிவிப்பை விரைவில் வெளியிடும் விஜய்
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
தளபதி விஜய்யின் சர்கார் படத்தின் அடுத்த அப்டேட்- ரசிகர்களே தயாரா..?
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு
விஜய்யின் சர்கார் படத்தில் திடீர் மாற்றம்- எல்லாம் சரியா வருமா?
சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்!
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions