எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ!

Bookmark and Share

எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ!

விஜய் ரசிகர்கள் தற்போது பெரும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். முருகதாஸ் இயக்கத்தில் அவர் தற்போது விஜய் 62 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. இதற்கான ஏற்பாடுகளும், படப்பிடிப்புகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விஜய்யின் பிறந்தநாளுக்காக நேற்று மாலை FIRST LOOK போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாடவைத்தது.

இந்நிலையில் இரண்டாம் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
அடுத்த பட அறிவிப்பை விரைவில் வெளியிடும் விஜய்
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
பாடல் வீடியோ லீக் ஆனதால் அப்செட்டில் சர்கார் படக்குழு..!
தளபதி விஜய்யின் சர்கார் படத்தின் அடுத்த அப்டேட்- ரசிகர்களே தயாரா..?
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions