உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்

Bookmark and Share

உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்

தளபதி விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் நேற்றிலிருந்தே தூங்காமல் ஒரு விஷயத்திற்காக தான் காத்திருக்கின்றனர். நேற்று மாலை தளபதி-62 டைட்டில் வருவதாக அறிவித்தனர். அதை தொடர்ந்து இன்று முருகதாஸ் இயக்கத்தில் தளபதி நடித்து வரும் 62வது படத்தின் டைட்டில் வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு சர்கார் என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இதை விஜய் ரசிகர்கள் உலக அளவில் ட்ரெண்ட் செய்து மாஸ் காட்டி வருகின்றனர். மேலும், மெர்சல் தான் அதிகமாக RT ஆன பர்ஸ்ட் லுக்காக இருக்க, இதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது

 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
அடுத்த பட அறிவிப்பை விரைவில் வெளியிடும் விஜய்
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
பாடல் வீடியோ லீக் ஆனதால் அப்செட்டில் சர்கார் படக்குழு..!
தளபதி விஜய்யின் சர்கார் படத்தின் அடுத்த அப்டேட்- ரசிகர்களே தயாரா..?
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு
விஜய்யின் சர்கார் படத்தில் திடீர் மாற்றம்- எல்லாம் சரியா வருமா?
சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions