எதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்!

Bookmark and Share

எதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்!

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தற்போது சர்க்கார் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக டைட்டில் வெளியானது. இந்நிலையில் சர்கார் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போது விஜய்யின் அறிமுக பாடல் எடுக்கும் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த பாடலை அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் பகுதியில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள்.

விஜய் படத்தில் கடந்து முறை ஆளப்போறான் தமிழன் பாடல் மெர்சல் படத்தின் மிகுந்த முக்கியத்துவமான ஓப்பனிங்க் பாடலாக அமைந்து சாதனை படைத்தது.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions