விஜய்யின் சர்கார் படத்தில் திடீர் மாற்றம்- எல்லாம் சரியா வருமா?

Bookmark and Share

விஜய்யின் சர்கார் படத்தில் திடீர் மாற்றம்- எல்லாம் சரியா வருமா?

விஜய் ரசிகர்களின் நாடிதுடிப்பெல்லாம் சர்கார் படம் பற்றி தான். இந்த தீபாவளியை தளபதியின் ஸ்பெஷலோடு கொண்டாட வேண்டும் என்பது ரசிகர்களின் இப்போதைய ஆசை. படக்குழுவும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தராமல் படப்பிடிப்பு வேலைகளை சரியாக செய்து வருகின்றனர்.

வரும் ஜுலை 27ம் தேதி படக்குழு USA செல்ல இருப்பதாக கூறப்பட்டது, ஆனால் இப்போது அதில் ஒரு மாற்றம். வரும் ஆகஸ்ட் 6ம் தேதி தான் வெளிநாடு செல்ல இருக்கிறார்களாம்.

அங்கு 11ம் தேதி வரை படப்பிடிப்பு நடத்திவிட்டு மீண்டும் சென்னையில் ஒரு சில காட்சிகள் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளனர். இந்த சின்ன மாற்றத்தை பார்த்த ரசிகர்கள் எதுவானாலும் சரி எங்களுக்கு தீபாவளிக்கு தளபதி விருந்து கொடுத்தால் போதும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
அடுத்த பட அறிவிப்பை விரைவில் வெளியிடும் விஜய்
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
பாடல் வீடியோ லீக் ஆனதால் அப்செட்டில் சர்கார் படக்குழு..!
தளபதி விஜய்யின் சர்கார் படத்தின் அடுத்த அப்டேட்- ரசிகர்களே தயாரா..?
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions