விஜய்யின் அடுத்த படம் இவரோடா? பலவருடங்களுக்கு பிறகு மீண்டும் மாஸ் கூட்டணி

Bookmark and Share

விஜய்யின் அடுத்த படம் இவரோடா? பலவருடங்களுக்கு பிறகு மீண்டும் மாஸ் கூட்டணி

நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் நிலையில் படத்தின் டிரைலருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விஜய் அடுத்த படத்தில் திருப்பாச்சி, சிவகாசி போன்ற கமர்சியல் படங்களை இயக்கி பெயர் பெற்ற இயக்குனர் பேரரசு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் வளரும் நடிகராக இருந்த போது இவர் இயக்கத்தில் நடித்த அத்தகைய கமர்சியல் படங்களே அவருக்கு திருப்புமுனையாக அமைந்தன. அதற்கு நன்றி கடனாகவே இப்படத்தில் விஜய் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions