விஜய்யின் அடுத்த படம் பற்றி பரவிய செய்தி! தளபதி தரப்பு கொடுத்த விளக்கம்

Bookmark and Share

விஜய்யின் அடுத்த படம் பற்றி பரவிய செய்தி! தளபதி தரப்பு கொடுத்த விளக்கம்

நடிகர் விஜய் தற்போது நடித்துவரும் சர்கார் படத்தை முடித்தபிறகு யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பது தான் ரசிகர்கள் மத்தியில் உள்ள பெரிய கேள்வி. மேலும் இதுபற்றி பல்வேறு வதந்திகளும் வந்து ரசிகர்களை குழப்பி வருகிறது.

இந்நிலையில் நேற்று விஜய் பேரரசுவுடன் கூட்டணி சேரவுள்ளதாக தகவல் பரவியது. அதற்கு பதில் அளித்த விஜய் தற்போது அது வதந்தி என விளக்கம் கொடுத்துள்ளனர். மேலும் விஜய் இன்னும் எந்த படத்திலும் இன்னும் கமிட் ஆகவில்லை பேச்சுவார்த்தை தான் நடந்துவருகிறது என கூறியுள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions