தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு

Bookmark and Share

தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள படம் விஜய் நடித்துவரும் சர்கார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர். இதனால் இப்படத்தை வாங்கும் முனைப்பில் பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.

பல கோடி ரூபாய்க்கு ஹிந்தியில் விற்பனையாகியுள்ள இப்படம் மலையாளத்தில் அதைவிட அதிக தொகைக்கு வியாபாரமாகும் என்றே தெரிகிறது. ஏனெனில் தமிழ்நாட்டை போலவே பெரிய அளவிலான விஜய் ரசிகர்கள் உள்ள கேரளாவில் சர்கார் படத்திற்காக கட் அவுட், பேனர்கள் என வரவேற்பு இப்போதே தொடங்கிவிட்டது.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions