விஜய்யை இயக்கவிருக்கும் சசிக்குமார்!

Bookmark and Share

விஜய்யை இயக்கவிருக்கும் சசிக்குமார்!

இரண்டு வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சசிக்குமார், நடிகர் விஜய்யை சந்தித்து ஒரு கதை கூறியிருந்தார். விஜய்க்கு அந்த கதை மிகவும் பிடித்துவிட்டதால் உடனடியாக இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற போவதாக தகவல் வெளியானது.

ஆனால் அடுத்தடுத்து இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியாகினர். இந்நிலையில் விஜய் படம் இயக்குவது குறித்து சமீபத்தில் பேசிய இயக்குனர் சசிக்குமார், ” விஜய் சாரை இயக்க நான் எப்போதும் ரெடி” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions