ஆம், விஜய் படம் இயக்குகிறேன் – சசிக்குமார் ஓபன் டாக்!

Bookmark and Share

ஆம், விஜய் படம் இயக்குகிறேன் – சசிக்குமார் ஓபன் டாக்!

இயக்குனர் சசிக்குமார் – விஜய் கூட்டணியில் ஒரு படம் ரசிகர்கள் ரொம்ப நாட்களாவே எதிர்பார்த்து வருகிறார்கள். இதுகுறித்து அவ்வப்போது பேச்சு அடிப்பட்டு கொண்டே இருக்கும்.

இந்நிலையில் அண்மையில் இதுதொடர்பாக பேசிய சசிக்குமார், ” படம் இயக்குவது தொடர்பாக விஜய்யை சந்தித்தது உண்மை. இருவரும் நிச்சயம் படம் பண்ணுவோம்.

ஆனால் தற்போதைக்கு அல்ல” என விளக்கமளித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் சசிக்குமார் நடித்திருக்கும் பலே வெள்ளையத் தேவா திரைப்படம் வரும் டிசம்பர் 23-ம் தேதி திரைக்கு வருகிறது.

தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி என இந்த ஆண்டு ஏற்கனவே ஹாட்ரிக் வெற்றி கொடுத்துள்ள நிலையில் சசிக்குமாரின் இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.


Post your comment





Related News
விஜய் பட பிஸியில் அதிரடி முடிவு எடுத்த அட்லீ
கேரளா விஜய் ரசிகர்கள் பொதுவிசயத்தில் அசத்தல்! புது முயற்சி
சாதனை செய்த குழந்தைக்கு மேலும் சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்
இதனால் தான் வட சென்னை படத்திலிருந்து விலகினாராம் விஜய் சேதுபதி
விஜய்யின் அரசியலுக்கு வரமாட்டாரா? எஸ்.ஏ.சி விளக்கம்
விஜயின் அப்பாவிடம் பணியாற்றியவர் இப்போது இயக்குனராகிறார் ! யார் தெரியுமா
விஜய் பற்றி பேசும் போது கலாய்த்தவர்களுக்கு செம பதிலடி கொடுத்த டி.ஆர்!
விஜய்-61-ல் அவர் சம்மந்தப்பட்ட காட்சி நிறைய உள்ளதாம்- ரசிகர்கள் கொண்டாட்டம்
வடசென்னை' படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல்?
விஜய்யின் கத்தியை முந்திய அஜீத்தின் வீரம்: எங்கே, எப்படி தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions