'விஜய் 60' ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியானது - படக்குழு அதிர்ச்சி!

Bookmark and Share

'விஜய் 60' ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியானது - படக்குழு அதிர்ச்சி!

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 60-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரலில் சென்னையில் தொடங்கி மூன்று நாட்கள் மட்டும் நடைபெற்றது. இந்நிலையில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை பின்னி மில்லில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் விஜய்யின் இன்ட்ரோ பாடலும் கூடவே விஜய், சதீஷ் சம்பந்தப்பட்ட சில நகைச்சுவை காட்சிகளும் படமாக்கப்பட்டு வருவதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதில் விஜய்யின் கெட்டப் கசிந்துள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions